உலக அளவில் முதல் இடத்தை பிடித்த அஜித்தின் வேதாளம்!

ajith-vedhalam2

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் தற்போது நடித்து வரும் படம் மற்றும் அனைவராலும் எதிர் பார்க்கும் படம் வேதாளம்.

இப்படத்தின் போஸ்டர் கடந்த புதன் அன்று இரவு 12:00 மணி அளவில் வெளியானது. அஜித் படத்தின் போஸ்டர் வெளியான உடன் சமுக வளைதளங்களில் வேகமாக பரவியது. டுவிட்டர் மற்றும் முகப்பு நூல் (Facebook)- ல் அஜித் படத்தின் போஸ்டர் அதிகமாக பார்க்கபட்டது.

இந்நிலையில், வேதாளம் என்ற தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் நேற்று இரவு 12 மணிக்கு வெளியானதும் உலக அளவில் ட்விட்டர் டிரெண்டில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது.

இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார்.மேலும், லட்சுமிமேனன், சூரி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top