அஜித்தின் செயலால் சோகத்தில் ஆழ்ந்த அஜித் ரசிகர்கள்!

ajith-bindu-madhavi

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் டேக்சி டிரைவராக நடித்துவருகிறார். ஏ.எம்.ரத்தினம் இயக்கும் இப்படத்தில் ஸ்ருதி, சூரி, லட்சுமிமேனன் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் தலைப்பை இன்று மதியம் 1மணிக்கு வெளியிடுவதாக இருந்தனர். ஆனால் தற்போது வரை வெளியாகததால் அஜித் ரசிகர்கள் ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளனர்.

ஏற்கனவே இரண்டு முறை இப்பட தலைப்பை வெளியிடுவதாக படக்குழு அறிவித்துவிட்டு அனைவரையும் ஏமாற்றினார். தற்போதும் அதே நடந்திருப்பதால் விஜய் ரசிகர்கள், அஜித் ரசிகர்களை கிண்டல் செய்துள்ளனர். டுவிட்டரில் தற்போது இவர்களுக்குள் போர் தொடங்கியுள்ளது என்றே சொல்லலாம்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top