சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கான புதிய சீசன் டிக்கெட் முறை அறிமுகம்

metroசென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கான புதிய சீசன் டிக்கெட் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சீசன் டிக்கெட் பயனாளிகளுக்கு பயண கட்டணத்தில் 20 சதவீதம் சலுகையும் வழங்கப்படுகிறது.

இதன் படி, 7 நாட்கள், 30 நாட்கள், 60 நாட்கள் என 3 பிரிவுகளில் சீசன் டிக்கெட்டுகள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன. அதற்கு முன்வைப்பு தொகையாக 50 ரூபாய் செலுத்த வேண்டும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top