ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்: இங்கிலாந்து வீரர் முர்ரே சாம்பியன்

4460611b-6997-4307-b961-0d66b489159e_S_secvpfகனடாவில் நடந்த ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஆன்டிமுர்ரே சாம்பியன் பட்டம் பெற்றார்.

அவர் இறுதிப்போட்டியில் 6–4, 4–6, 6–3 என்ற கணக்கில் நம்பர் 1 வீரரான ஜோகோவிச்சை (செர்பியா) வீழ்த்தினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top