நாட்டிலேயே முதன்முறையாக மாற்று பாலினத்தவருக்கான பாஸ்போர்ட்டை நேபாள அரசு இன்று வழங்கியுள்ளது.

trநாட்டிலேயே முதன்முறையாக மாற்று பாலினத்தவருக்கான பாஸ்போர்ட்டை நேபாள அரசு இன்று வழங்கியுள்ளது.

இதற்காக நீண்ட காலமாக போராடி வந்த LGBTI (lesbian, gay, bisexual, transgender and intersex) அமைப்பைச் சேர்ந்த மோனிகா ஷாகி(37) என்பவருக்கு இந்த பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. அவரது பாஸ்போர்ட்டில் பாலியல் அடையாளத்தைக் குறிப்பிடும் இடத்தில் ‘ஆண்’   ‘பெண்’  என்று பாலின அடையாளத்திற்கு மாற்றாக ‘O’ என்ற அடையாளம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து மோனிகா ஷாகி கூறுகையில், “ என் சந்தோஷத்தை வெளிப்படுத்தவே முடியாது. என்னுடைய நாடு என்னுடைய பாலியல் அடையாளத்தை ஏற்றுக் கொண்டுள்ளது. இனி என்னைப் போல் உள்ள மற்ற மாற்று பாலினத்தவர்களும்  பாஸ்போர்ட் பெற முடியும்.” என்றார்.

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top