பிரதமர் மோடியின் கயா வருகைக்கு மாவோயிஸ்டுகள் எதிர்ப்பு எதிரொலி: உச்ச கட்ட பாதுகாப்பு

narendra-modi1பிரதமர் நரேந்திர மோடி இன்று பீகார் மாநிலம் செல்வதையொட்டி உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கயாவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்பதால், அப்பகுதி முழுவதும் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

நரேந்திர மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, மாவோயிஸ்டுகளும் கடை அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top