முல்லை பெரியாறில் புதிய அணை: கேரள அரசின் கோரிக்கை நிராகரிப்பு!

முல்லை பெரியாறு அணைமுல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவதற்காக அனுமதி கோரிய கேரள அரசின் விண்ணப்பத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்காக அனுமதி கேட்டு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கேரள அரசு விண்ணப்பம் செய்திருந்தது.

இந்த மனுவை பரிசீலனை செய்த சுற்றுச்சூழல் அமைச்சகம், முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இதுகுறித்து எந்த முடிவும் எடுக்க முடியாது.

மேலும், முல்லைப் பெரியாறு அணை வலுவாக உள்ளதாக அறிக்கைகள் கூறும்போது புதிய அணை ஏன் கட்டவேண்டும்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top