இலங்கையுடனான டி20 போட்டி: பாகிஸ்தான் திரில் வெற்றி

pak-winஇலங்கைக்கு எதிரான 2-வது டுவென்டி ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் த்ரில் வெற்றி பெற்றது.

கொழும்பு நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்களில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை எடுத்தது. இதையடுத்து களம் இறங்ய பாகிஸ்தான் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

அன்வர் அலி 17 பந்துகளில் 46 ரன்கள் குவித்தார். சரிவில் இருந்து மீண்ட பாகிஸ்தான் அணி கடைசி ஓவரில் 174 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது.

இதன்மூலம் 2-0 என்ற கணக்கில் இருபது ஓவர் தொடரையும் பாகிஸ்தான் வென்றது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top