மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்: நாளை முதல் அமல்

18507526-1மெட்ரோ ரயில் சேவை நேரத்தில், நாளை முதல் மாற்றம் கொண்டுவரப்படுகிறது. அதன்படி, காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரை மட்டுமே 10 நிமிட இடைவேளையில் ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற நேரங்களில் 15 நிமிட இடைவேளையில் ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக அனைத்து நேரங்களிலும் 10 நிமிட இடைவேளையில் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.

இதனிடையே காவல்துறை கண்காணிப்பாளர் பாவனேஸ்வரி மெட்ரொ ரயில் பாதுகாப்பு பணிகளின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top