பாகிஸ்தானில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது; ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு!

earthquakeபாகிஸ்தானில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியிருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தலைநகர் இஸ்லாமாபாத் அருகில் உள்ள பகுதிகளிலும், பெஷாவர், ராவல்பிண்டி, அபோதாபாத், கிழக்கு மற்றும் வடமேற்கு பாகிஸ்தான் பகுதிகளிலும் அதிகாலை 1.59மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top