நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை கருணாநிதி வெளியிட்டார்!

Karunanidhiநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் திமுகவுக்கான வேட்பாளர்கள் பட்டியலை கருணாநிதி வெளியிட்டார். அதன்படி போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம் வருமாறு :

1. மத்திய சென்னை- தயாநிதிமாறன்

2. ஸ்ரீபெரும்புதூர்- ஜெகத்ரட்சகன்

3. தென் சென்னை- டி.கே.எஸ்.இளங்கோவன்

4. வட சென்னை- கிரிராஜன்

5. கள்ளக்குறி்ச்சி- மணிமாறன்

6. சேலம்- உமாராணி

7. நாமக்கல்- காந்தி செல்வன்

8. ஆரணி- ஆர்.சிவானந்தம்

9. தருமபுரி- தாமரைச் செல்வன்

10. திருவண்ணாமலை- சி.என்.அண்ணாதுரை

11. விழுப்புரம்- முத்தையன்

12. திருப்பூர்- செந்தில்நாதன்

13. நீலகிரி- ஆ.ராசா

14. கோவை- கணேஷ் குமார்

15. பொள்ளாச்சி- பொங்கலூர் பழனிச்சாமி

16. திருச்சி- அன்பழகன்

17. கரூர்- சின்னச்சாமி

18. கடலூர்- நந்தகோபால்

19. தஞ்சாவூர்- டி.ஆர்.பாலு

20. மதுரை- வேலுச்சாமி

21. தேனி- பொன்.முத்துராமலிங்கம்

22. விருதுநகர்- ரத்தினவேல்

23. ராமநாதபுரம்- முகமது ஜபில்

24. ஈரோடு- பவித்திர வள்ளி

25. கன்னியாகுமரி- ராஜரத்னம்

26. காஞ்சிபுரம்- செல்வம்

27. பெரம்பலூர்- பிரபு

28. நாகப்பட்டினம்- ஏ.கே.விஜயன்

29. தூத்துக்குடி- ஜெகன்

30. அரக்கோணம்- என்.ஆர்.இளங்கோ

31. நெல்லை- தேவதாஸ்

32. திண்டுக்கல்- காந்திராமன்

33. கிருஷ்ணகிரி- சின்னவெள்ளையன்

34. சிவகங்கை- துரைராஜ்

35. புதுச்சேரி- நாஜிம்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top