சிபிஐ விசாரிக்காத வழக்கில் ஆயுள் கைதிகளை விடுவிக்க மாநில அரசுகக்கு அனுமதி உண்டு: உச்சநீதிமன்றம்!

LTTE_assassins_jpg_771312fராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழ்வர் விடுதலை தொடர்பாக இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில், சி பிஐ விசாரிக்காத வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை விடுவிக்க மாநில அரசுகளுக்கு அனுமதி உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதனடிப்படையில் ராஜீவ் கொலை வழக்கை சி பி ஐ விசாரித்துள்ளதால், இவ்வழக்கில் சிக்கியுள்ள பேரறிவாளன்,சாந்தன்,முருகன் உட்பட 7 பேரினதும் விடுதலை கேள்விக்குறியாகியுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top