முல்லைப் பெரியாறு அணைக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து என தமிழக அரசு குறிப்பிட்டுச் சொல்லவில்லை: பொன்.ராதா கிருஷ்ணன்

பொன்.ராதாகிருஷ்ணன்முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து இருப்பதாக தமிழக அரசின் மனுவில் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அணையின் பாதுகாப்புக்கு எந்தெந்த அமைப்புகளால் எல்லாம் ஆபத்து உள்ளது என்ற பொதுவான அடிப்படையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். எனினும், விடுதலைப் புலிகள் அமைப்பை தமிழக அரசு குறிப்பிட்டு சொல்லியிருப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top