பெண்கள் ஆக்கி லீக்: அரையிறுதியில் இந்தியா-ஜப்பான் இன்று மோதல்!

74edf3c5-6d5d-402a-ba69-1368ca5fb0b5_S_secvpfபெல்ஜியத்தில் நடந்து வரும் உலக ஆக்கி லீக் அரைஇறுதி சுற்றில் பெண்கள் பிரிவில் இன்று நடக்கும் 5-வது இடத்திற்கான ஆட்டத்தில் இந்தியாவும், ஜப்பானும் மோதுகின்றன.

36 ஆண்டுகளாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறாத இந்திய பெண்கள் அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் தகுதி பெறுவதற்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ள முடியும்.

இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்கும் இந்த மோதலை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top