கவுரவக் கொலைகளை தடுக்க உரிய சட்டங்கள் இயற்ற தொல். திருமாவளவன் வலியுறுத்தல்!

thirumavalavanமத்திய, மாநில அரசுகள் கவுரவக் கொலைகளை தடுக்க உரிய சட்டங்கள் இயற்ற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

கொலைச் செய்யப்பட்ட பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜின் உடலுக்கு சொந்த ஊரில் அஞ்சலி செலுத்திய அவர், இந்த கொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top