பிரதமராக விரும்புவோர் இருக்க வேண்டியது சிறை: ராஜபக்சேவை சாடும் சந்திரிகா குமாரதுங்கா!

சந்திரிகா குமாரதுங்காஇலங்கையில் சட்டம் ஒழுங்கு தனது கடமையைச் செய்யும் போது, இன்று பிரதமராக விரும்புவோர் சிறையில் இருப்பார்கள் என்று முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கூறியுள்ளார்.

முன்னாள் அதிபர் குறித்தும், இலங்கை பொதுத் தேர்தலில் அவர்கள் போட்டியிட விரும்புவது குறித்தும் சந்திரிகா குமாரதுங்க நேற்று காட்டமாக கருத்துத் தெரிவித்துள்ளார்.

அதில், மக்களிடம் தோற்றுவிட்டால் வீட்டில்தான் இருக்க வேண்டும். அதுதான் ஜனநாயகம். இலங்கை ஒன்றும் ஹிட்லர் தேசமல்ல. கொலை செய்து, ஊழல் செய்தவர்கள் எல்லாம் பிரதமராக விரும்புவதற்கு என்று சந்திரிகா குமாரதுங்க கருத்துத் தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top