நாடாளுமன்ற தேர்தலில் போட்டி: ராஜபக்சே அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ராஜபக்சேநாடாளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதாக இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தமது சொந்த ஊரான மெதமுலன்னையில் இந்த அறிவிப்பை இன்று வெளியிட்ட ராஜபக்சே, பொதுமக்களின் கோரிக்கையை நிராகரிப்பதற்கு தமக்கு உரிமையில்லை என்ற அடிப்படையிலேயே இந்த தீர்மானத்தை எடுத்ததாக கூறியுள்ளார்.
ஆனால், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பிலா? அல்லது வேறு கட்சி சார்பிலா? இணைந்து போட்டியிடப் போகிறார் என்ற தகவலை ராஜபக்சே வெளியிடவில்லை.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top