ஆர்.கே.நகர் தொகுதியில் மறு இடைத்தேர்தல் நடத்தக்கோரிய மனு தள்ளுபடி

high-court1சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மறு இடைத்தேர்தல் நடத்தக்கோரி, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்திருந்த மனுவை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இது தொடர்பாக டிராபிக் ராமசாமி தாக்கல் செய்திருந்த மனுவில், ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை என புகார் தெரிவித்திருந்தார். இம்மனு நீதிபதி சத்தியநாராயணன் முன் நேற்று விசாரணைக்கு வந்ததை அடுத்து, தேர்தல் ஆணைய அதிகாரிகள் நிதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

இடைத்தேர்தல் நியாயமாக தான் நடத்தப்பட்டது என அதிகாரிகள் அளித்த விளகத்தைஏற்று, மறுதேர்தல் நடத்தக்கோரிய மனுவை நீதிபதி சத்தியநாராயணன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top