மார்ச் 05 – வரலாற்றில் இன்று!

391c0da0-3572-4c50-9f3f-521f7d738ad6_S_secvpf1770 – பாஸ்டன் படுகொலை: பாஸ்டனில் அமெரிக்கர்களுக்கும் பிரித்தானியப் படையினருக்கும் இடையில் கிளம்பிய கலவரத்தை அடுத்து ஐந்து அமெரிக்கர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1793 – பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியாவினால் தோற்கடிக்கப்பட்டன.

1824 – பிரித்தானியர் பர்மாவின் மீது போர் தொடுத்தனர்.

1940 – சோவியத் உயர்பீடம் 40,100 போலந்துப் பிரஜைகளுக்கு மரணதண்டனை அளித்து கையொப்பமிட்டது.

1953 – சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் இறந்தார்.

1964 – இலங்கையில் அவசரகாலச் சட்டம் அமுலாகியது.

2008 – இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கி. சிவநேசன் படுகொலை செய்யப்பட்டார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top