20 தமிழர்கள் படுகொலை தொடர்பான வழக்கு: 22-ம் தேதி சாட்சிகளிடம் விசாரணை!

20 தமிழர்கள் சுட்டுப் படுகொலைஆந்திராவில் சுட்டுகொல்லப்பட்ட 20 தமிழர்கள் தொடர்பான வழக்கில் ஆந்திரா போலீசார் நேரடி சாட்சியங்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் பாதுகாப்பில் இருக்கும் 3 நேரடி சாட்சியங்களான சேகர், பாலசந்தர், இளங்கோ ஆகியோரிடம் ஆந்திர ஏடிஎஸ்பி சந்திரசேகரராவ் விசாரணை நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே நேரடி சாட்சியங்கள் 3 பேரிடமும் மதுரையில் வந்து நேரடியாக விசாரணை நடத்த வேண்டும் என்றும், ஆந்திராவிற்கு அனுப்ப முடியாது என்றும் மக்கள் கண்காணிப்பகத்தினர் தெரிவித்துள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top