தில்லியில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்!

தில்லியில் மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது.

மத்திய அமைச்சரவைக் கூட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில்  ஐ.நா.,வில் மோடி மீது பாகிஸ்தான் புகார் கூறிய விவகாரம் லலித் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் உதவிய விவகாரம், உள்ளிட்ட பல விஷயங்கள் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top