இஸ்ரோவில் காலியாக உள்ள 102 விஞ்ஞானி மற்றும் பொறியாளர் பணியிடங்கள்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் [இஸ்ரோ] -வில் எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் துறைகளில் விஞ்ஞானி, பொறியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 102 isro

துறைவாரியான காலியிடங்களின் விவரம்:

1. Scientist/ Engineer SC – Electronics – 35

2. Scientist/ Engineer SC – Mechanical – 50-

3. Scientist/ Engineer SC – Computer Science – 17

வயது வரம்பு: 13.03.2014 தேதியின்படி 35 க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் முதல் வகுப்பில் (65 சதவிகிதம்) மதிப்பெண்களுடன் BE அல்லது B.Tech முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

சம்பளம்: மாதம் ரூ. 39,900.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. பெண்கள், SC, ST, முன்னாள் ராணுததத்தினர் மற்றும்/ மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

விண்ணப்பிக்கும் தேர்வு முறை: http://www.isro.gov.in இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பித்த பிரிண்ட் அவுட்டை தேவையான சான்றிதழ் நகல்களுடன் இணைத்து அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Head, P & GA (ICRB), ISRO Headquarters,

Antariksh Bhavan, New BEL Road,

Bangalore – 560094

விண்ணப்ப கவரின் மீது “ICRB – RECRUITMENT OF SCIENTIST/ENGINEER என்று எழுத வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.03.2014

ஆன்லைன் பிரிண்ட அவுட் 21.03.2014 தேதிக்கு முன்பு சென்று சேர வேண்டும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 26.04.2014

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.isro.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top