ஏமன் நாட்டில் அமெரிக்கா குண்டு வீச்சில் 3 கிளர்ச்சியாளர்கள் பலி

alqida-terriostkilled65fbஏமன் நாட்டில் அல்கொய்தா ஆதரவு கிளர்ச்சியாளர்கள்  தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள். அங்குள்ள ராத்ஹூம் என்ற இடத்தில் நேற்று முன்தினம் ராணுவ ரோந்து வாகனத்தின் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்கினர். அதில் 6 வீரர்கள் உயிர் இழந்தனர்.

இதனை அடுத்து கிளர்ச்சியாளர்கள் சென்ற வாகனத்தை அமெரிக்க போர் விமானம் குண்டு வீசி நொறுக்கியது. அதில் 3 கிளர்ச்சியாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் காயம் அடைந்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top