பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: சானியா – ஹிங்கிஸ் ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்!

Sania-Hingisபிரஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா – ஹிங்கிஸ் ஜோடி காலியிறுதிக்கு முன்னேறியது.

மகளிர் இரட்டையர் பிரிவு முன்றாவது சுற்றில், தர வரிசையில் முதலிடம் வகிக்கும் இந்தியாவின் சானியா மிர்சா- சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் இணை, இத்தாலியின் கரின் – ராபர்டா வின்சி ஜோடியை எதிர்த்து விளையாடியது.

அபாரமாக ஆடிய சானியா – ஹிங்கிஸ் ஜோடி, 6-1, 6-4 என்ற நேர்செட்களில் எளிதில் வெற்றி பெற்றது. இதன்மூலம் பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் காலியிறுதி சுற்றுக்கு சானியா-ஹிங்கிஸ் இணை தகுதிப் பெற்றது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top