ஜப்பானில் 7.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Japan_Earthquakeஜப்பானில் சற்று முன்பு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டேர் அளவுகோலில் 7.8 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

ஜப்பானின் போனின் தீவுகளில் உள்ள சிச்சி ஷிமா என்ற இடத்தை மையமாகக் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதா என்பது குறித்த விவரங்கள் தெரியவரவில்லை.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top