ஜப்பானில் மிகப்பெரிய சுனாமி அலையை எதிர்கொள்ளும் கடற்படை கப்பல் – அதிர்ச்சி காணொளி!

ஜப்பானை கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கடும் நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவுகோளில் 9 ஆக பதிவாகிய இந்த நிலநடுக்கத்தால் கடலில் பெரும் சுனாமி ஏற்பட்டது. இது அந்த நாட்டையே ஒரு உலுக்கு உலுக்கியது 15,000க்கும் அதிகமானோர் பலியாகினர்.

அந்த கொடூரமான தருணத்தில் ஜப்பான் கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்று மிகப்பெரிய சுனாமி ஒன்றை எதிர்கொள்ள நேரிட்டது. ஜப்பான் கடற்படையால் வெளியிடபட்ட அந்த காணொளியை பிரபல செய்தி நிறுவனமான ரஷ்யா டுடே வெளியிட்டுள்ளது.

இரண்டு கோடிக்கும் அதிகமானோர் பார்வையிட்ட அந்த காணொளி உங்கள் பார்வைக்கு:-


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top