சி.பி.எஸ்.இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு டெல்லி மாணவி முதலிடம்

201505251340529523_Delhi-girl-M-Gayatri-is-CBSE-class-12-board-exam-topper-with_SECVPFசி.பி.எஸ்.இ (மத்திய மேல்நிலைக் கல்வி வாரியம்)  பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று நண்பகல் 12.45 மணிக்கு இணையத்தில் வெளியிடப்பட்டது.
6லடசத்து 3 ஆயிரத்து 64  மாணவர்களும், 4 லடசத்து 26 ஆயிரத்து 810 மாணவிகளுமாக மொத்தம் 10 லட்சத்து 29 ஆயிரத்து 874 மாணவ-மாணவிகள் நாடு முழுவதும் தேர்வு எழுதினர். இதில் மொத்தம்  82 சதவீத மாணவ மாணவிகள் தேர்வானார்கள்.  இதிலும் மாணவிகளே அதிக அளவு தேர்வு பெற்றனர். 87.5 சதவீதம் , மாணவர்கள் 77.7 சதவீதம். இதில் டெல்லியை சேர்ந்த எம்.காயத்திரி என்ற மாணவி 99. 2 சதவீதம் மதிப்பெண் எடுத்து முதலிடம் பெற்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top