இன்று சி.பா.ஆதித்தனார் நினைவு நாள் : சிலைக்கு மாலைகள் அணிவிப்பு

சி.பா. ஆதித்தனார்சி.பா.ஆதித்தனார் நினைவு நாளையொட்டி சென்னையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 34–வது நினைவு நாள் இன்று கடை பிடிக்கப்பட்டது.
இதையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை முரசு நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன், அவரது மகன் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து வணங்கினர்.
தினத்தந்தி, மாலைமலர், ராணி, ராணி பிரிண்டர்ஸ், இந்தியா கேப்ஸ், கெய் டிராவல்ஸ், தந்தி டி.வி., ஏ.எம்.என். டி.வி., ஹலோ எப்.எம்.ரேடியோ, இண்டர் பிரஸ், சுபஸ்ரீ, மாலை முரசு ஊழியர்கள் மரியாதை செலுத்தினார்கள்.
தி.மு.க. துணை பொது செயலாளர் எஸ்.பி.சற்குண பாண்டியன், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, அகில இந்திய காங்கிரஸ் பொது செயலாளர் திருநாவுக்கரசர், காங்கிரஸ் பொது செயலாளர் ஜி.கே.தாஸ், த.மா.கா. பொது செயலாளர் ஞானதேசிகன், தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன், தே.மு.தி.க. எம்.எல்.ஏ. நல்லதம்பி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க. துணை பொது செயலாளர் மல்லை சத்யா, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், சமத்துவ மக்கள் கட்சி துணை தலைவர் எர்ணாவூர் நாராயணன் எம்.எல்.ஏ., புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, தமிழ் மாநில கட்சி தலைவர் பால்கனகராஜ்.
தொழில் அதிபர் வி.ஜி.சந்தோஷம், போலீஸ் டி.ஐ.ஜி. ஜான்நிக்கல்சன், டாக்டர் கமலி ஸ்ரீபால், டாக்டர் கருணாநிதி சிம்மபேரவை தலைவர் ராவணன் ராமசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
தி.மு.க. வர்த்தக அணி மாநில செயலாளர் கவிஞர் காசி முத்து மாணிக்கம், சிம்லா முத்துச்சோழன்.த.மா.கா சார்பில் சவுந்தர் முருகன், எழுத்தாளர் அமுதா பாலகிருஷ்ணன், சிவபால், மால்மருகன், ஐகோர்ட்டு துரை, சிவராஜ் குமார்.காங்கிரஸ் சார்பில் வேலுதேவர், மயிலை அசோக்குமார், கராத்தே செல்வம், திருவான்மியூர் மனோகர், எஸ்.எச்.அலி, ஜெயினு லாப்தீன், எம்.ஆர்.ஏழுமலை, கதிரேசன், சூளை ராஜேந்திரன், ரவி ராகுல் காந்தி சிந்தை நாகராஜ்.
ம.தி.மு.க. சார்பில் தென் சென்னை மாவட்ட செயலாளர் வேளச்சேரி மணிமாறன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜோயல், ரெட்சன் அம்பிகாபதி, தென்றல் நிசார்.பா.ம.க. சார்பில் மு.ஜெயராமன், மாம்பலம் வினோத் நாடார், வி.ஜெ.பாண்டியன், ஏழுமலை, பழனிச்சாமி, சரவணன், சுப்பிரமணி, கிருஷ்ணமூர்த்தி, பூமணி, மொசைக்ராஜ் பூங்கா வனம். பா.ஜனதா சார்பில் வேளச்சேரி தொகுதி தலைவர் திருப்புகழ், ஜெகதீசன், திருமணி.
சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பொது செயலாளர் கருநாகராஜன், ஐஸ் ஹவுஸ் தியாகு, ராஜா, எழும்பூர் பிரசாத், பொன்னரசன், பாலசேகர், முருகேச பாண்டியன், பாரதி வெங்கடேசன், விநாயக மூர்த்தி, புரட்சி பாரதம் சார்பில் வின்சென்ட், மதிவாசன்.தே.மு.தி.க. சார்பில் செந்தாமரை கண்ணன், ரமேஷ், கோவிந்தன், முன்னா, சொக்க லிங்கம், எம்.ரமேஷ், தமிழ் மாநில கட்சி சார்பில் பாக்கியராஜ், விஜய் அருள்ராம், ஷாம் ஆர்தர்.
கோகுலம் மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், சுரேந்திரபாபு அரிகிருஷ்ணன், குலசேகரன், கோதண்டராமன், கிருஷ்ணன்.அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பில் பிரபு, சங்கர பாண்டியன், சுரேஷ், முருகேஷ். பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் என்.ஆர்.டி. பிரேம்குமார், பொருளாளர் புழல் ஏ.தர்மராஜ், செய்தி தொடர்பாளர் சந்தானம், வி.பி.ஐயர், விக்டர், புரசை நாகராஜ், லெட்சுமணன், ஈகை.விஜயன், அய்யாத்துரை, கோபிநாத், குமார், ராபர்ட்.
அகில இந்திய காமராஜர் மக்கள் கட்சி தலைவர் சம்பத், அன்பரசு, முருகன், கனக சபை, செல்வ சேகரன், சதீஷ் சங்கர், தமிழக தலித் கட்சி தலைவர் தலித் குடிமகன். புதிய நீதி கட்சி சார்பில் ரவிக்குமார், சேதுராமன், ராஜா ராமன், பழனி, சுதர்சன், செல்வம், பிரகாஷ், மனோகர மூர்த்தி, நடராஜன், ராதாகிருஷ்ணன், சந்தோஷ் குமார், ஜானகி ராமன், மணி, சீனிவாசன், ரமேஷ், லிங்கேஸ்வரன், சந்தான கிருஷ்ணன், சத்தியமூர்த்தி, வினோத்குமார்.தமிழக வாழ்வுரிமை கட்சி துணை பொது செயலாளர் சத்திரியன் வேணு கோபால், நிர்வாகிகள் வாசுதேவன், அகரம் கான், செல்வம், வெள்ளையம்மாள், முத்துராஜ், ஹவுஸ் அப்துல்லா.விடுதலை சிறுத்தைகள் சார்பில் இரா.செல்வம், செல்லத்துரை, கடம்பன். உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top