சாலமன் தீவுகளில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்!

7_61_solomon_islands_mapஆஸ்திரேலியாவை அடுத்துள்ள சாலமன் தீவுகளில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்கட் அளவு கோலில் 6.9 ஆக பதிவாகியுள்ள,இந்நிலநடுக்கத்தை அடுத்து இன்னுமோர் நில நடுக்கம் ரிக்கர் அளவு கோலில் 4.6 ஆக பதிவாகியுள்ளது.

நில நடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top