10ம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த பார்வையற்ற மாணவர்கள்!

blind10 ஆம் வகுப்பு தேர்வில் பார்வையற்ற மாணவ, மாணவிகள் பலர் சாதனை படைத்துள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் 19 ஆம் தேதி முதல் ஏப்ரல் 10 ஆம் தேதி வரை 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை அறிவிக்கப்பட்டது. இதில், கண் பார்வையற்ற மாணவ, மாணவிகள் பலரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று தங்களாலும் சாதிக்க முடியும் என்று நிரூபித்து உள்ளனர்.

இதில் முதல் பத்து இடங்களைப் பிடித்தவர்களின் விவரம்:

எம்.ஆண்டாள், சென்னை – 477 மதிப்பெண்கள்

எஸ்.மணிமேகலை, விருதுநகர் – 474 மதிப்பெண்கள்

எஸ்.கிரிஜா, விருதுநகர் – 468 மதிப்பெண்கள்

பி.மொகம்மது அதுனன், திருவள்ளூர் – 466 மதிப்பெண்கள்

பி.தனலட்சுமி, புதுச்சேரி – 465 மதிப்பெண்கள்

வி.அனுசுயா, விருதுநகர் – 464 மதிப்பெண்கள்

வி.அதிபன், கோவை – 464 மதிப்பெண்கள்

எம்.தனலட்சுமி, சேலம் – 462 மதிப்பெண்கள்

பி.மகாலட்சுமி, விருதுநகர் – 459 மதிப்பெண்கள்

எம்.முனிஸ்வரி, தெற்கு சென்னை – 459 மதிப்பெண்கள்

சி.பூபதி, திருவள்ளூர் – 458 மதிப்பெண்கள்

எஸ்.பிட்சைக்கண்ணன், விருதுநகர் – 457 மதிப்பெண்கள்

கே.ராதிகா, திருச்சி – 457 மதிப்பெண்கள்

ஏ.பிரேம்குமார், சென்னை – 457 மதிப்பெண்கள்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top