சென்னையிலும் நிலநடுக்கம்

chennai earthசென்னையிலும்  நிலநடுக்கம் இதன் தொடர்ச்சியாக சென்னையிலும் லேசான அளவில் நில அதிர்வு ஏற்பட்டது. நந்தனம், நெல்சன் மாணிக்கம் சாலை மற்றும் கோடம்பாக்கம், சூளைமேடு ஆகிய பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டு உள்ளது. மயிலாப்பூரில் லேசான அதிர்வுகள் மட்டுமே உணரப்பட்டது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top