ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை

354457-vijay-dahiya-kkr-smileஇன்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ்– டுமினி தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.

நடப்பு சாம்பியனான கொல்கத்தா 5 வெற்றி, 4 தோல்வியுடன் 11 புள்ளிகள் (ஒரு ஆட்டம் முடிவு இல்லை) பெற்று இருக்கிறது. 6–வது வெற்றியை பெறும் நிலையில் அந்த அணி உள்ளது.

டெல்லி அணிக்கு வாழ்வா? சாவா? போராட்டமாகும். வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் அந்த அணி உள்ளது. 4 வெற்றி, 6 தோல்வியுடன் அந்த அணி 8 புள்ளிகள் பெற்றுள்ளது. ‘பிளேஆப்’ வாய்ப்பில் இருக்க டெல்லி அணி கொல்கத்தாவை வீழ்த்த வேண்டிய கட்டாயம் உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top