வேலூர் அருகே ஆழ்துளை கிணற்றில் தவறிவிழுந்த 2 வயது குழந்தை : மீட்பு பணி தீவிரம்

bore-wellவேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே கூராம்பாடியில் ஆழ்துளை கிணற்றில் 2 வயது குழந்தை தவறி விழுந்தது.

விளைநிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தமிழ்ச்செல்வன், திறந்தவெளியில் இருந்த 440 அடி ஆழமுடைய ஆழ்துளை கிணற்றில் தவறிவிழுந்தான். இதனையடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பணியில் 2 ஜேசிபி இயந்திரங்கள், 2 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top