சென்னை மெட்ரோ ரயில் பணி: பாதுகாப்புத் துறை ஆணையர் இறுதிக்கட்ட ஆய்வு!

மெட்ரோ ரயில்சென்னை மெட்ரோ ரயில் வழித்தடத்தில், பாதுகாப்பு ஆணையர் தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவினர், இன்று இறுதிக்கட்ட ஆய்வு மேற்கொண்டனர்.

சென்னை கோயம்பேடு- ஆலந்தூர் இடையிலான மெட்ரோ ரயில் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ரயிலின் வேகம், இயக்கம், பாதுகாப்பு உள்ளிட்டவை தொடர்பான இறுதிக்கட்ட ஆய்வு இன்று நடைபெற்றது.

பாதுகாப்புத் துறை ஆணையர் விட்டல் தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவினர், இந்த ஆய்வினை மேற்கொண்டனர். ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதிகாரிகள், இது தொடர்பான இறுதி அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top