மியாமி டென்னிஸ்: செரீனா, முர்ரே அரைஇறுதிக்கு தகுதி

serena williamsமியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதிக்கு முன்னணி வீரர்களில் ஒருவரான ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) தகுதி பெற்றார். அவர் கால்இறுதியில் 3–6, 6–4, 6–1 என்ற கணக்கில் டொமீனிக்கை தோற்கடித்தார்.

இந்த போட்டியில் செரீனா வில்லியம்ஸ் அரை இறுதிக்கு தகுதி பெற்றார் அவர் பெற்ற 700–வது வெற்றியாகும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top