இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே அமைதி ஏற்படுவது கடினம்: ஒபாமா கருத்து!

Barack Obamaஇஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே அமைதி ஏற்படுவது கடினம் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் ஒபாமா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஹாபிங்டன் போஸ்ட்க்கு ஒபாமா அளித்துள்ள பேட்டியில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தான் தொலைபேசியில் பேசியதாகவும், பாலஸ்தீனம் இஸ்ரேல் பிரச்னைக்கு இரு நாட்டு தீர்வே அமைதியை ஏற்படுத்தும் என உறுதிப்பட தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Scroll To Top