அதிபர் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு இந்தியாதான் காரணம்: ராஜபக்சே

ராஜபக்சேஇலங்கை அதிபர் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு இந்தியாதான் காரணம் என்று  முன்னாள் அதிபர்  தெரிவித்துள்ளார்.

ஹாங்காங்கை மையமாக கொண்ட ஒரு செய்தி நிறுவனம் ஒன்றிற்கு  அவர் அளித்த பேட்டியில் கூறியபோது, இலங்கை அதிபர் தேர்தலின் போது இந்திய உளவு அமைப்பான ரா எனக்கு எதிராக செயல்பட்டது. அமெரிக்காவும் இந்தியாவும் தங்கள் தூதரகங்கள் மூலம் இதற்கான வேலைகளை செய்தன என்று தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top