உலக கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் நாளை மோதல்

adelaide-getty0602-630உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 14–ந்தேதி ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் தொடங்குகிறது. இதற்கு முன்னதாக 14 பயிற்சி ஆட்டம் நடத்தப்படுகிறது. இப்போட்டி நாளை முதல் 13–ந்தேதி வரை நடைபெறுகின்றன.

இந்திய அணி நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆஸ்திரேலியாவுடன் பயிற்சி போட்டியில் மோத இருக்கிறது. அடிலெய்டில் நடக்கும் இந்த ஆட்டத்திற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று விட்டதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top