பிப்ரவரி 25-ல் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

BANK_employeesஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி நாடு முழுவதும் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வரும் 25ம் தேதி முதல் 28ம் தேதி வரை வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மும்பையில் நேற்று நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதை அடுத்து வேலைநிறுத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் பிறகும் தங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் மார்ச் 16ம் தேதி முதல் கால வரையறையற்ற வேலைநிறுத்தம் தொடங்கப் போவதாகவும் வங்கி ஊழியர் சங்கங்கள் எச்சரித்துள்ளன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top