இந்திய கிரிக்கெட் அணியின் புதிய சீருடை அறிமுகம்!

india-mcg-rooftop-முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் கலந்து கொள்ளும் இந்திய அணிக்கான புதிய உடை மற்றும் உபகரணங்களை அறிமுகப்படும் நிகழ்ச்சி ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்றது.

இது தொடர்பாக, மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கேப்டன் தோனி, இந்திய அணி வீரர்களுக்கு உலகக்கோப்பையை தக்க வைத்துக் கொள்ளும் நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளார். மாறுபட்ட ஆடுகளங்களுக்கு ஏற்ப ஆடும் வகையில் இந்திய வீரர்கள் தங்களை தயார் செய்து வருவதாகவும் தோனி கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top