அரசு அலுவலகங்களில் முதல்வர் படத்தை வைக்கக்கோரி வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

high court_maduraiஅரசு அலுவலகங்களில் முதல்வர் பன்னீர் செல்வத்தின் படங்களை வைக்கக் கோரிய வழக்கின் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்தது.

இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் கருணாநிதி என்பவர் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் தனபாலன், வேலுமணி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்கள் உட்பட அரசு அலுவலகங்களில் முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தின் படங்களை வைக்க உத்தரவிடுமாறு மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top