2வது டெஸ்ட் தோல்விக்கு தோனி கூறும் காரணம்!

 2-வது டெஸ்ட்ஆஸ்திரேலியாவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு, ஓய்வு அறையில் அணி வீரர்கள் இடையே கருத்துப் பரிமாற்றம் இல்லாததே தோல்விக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா –  இந்தியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடந்தது. இதில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள தோனி, ஓய்வு அறையில் அணி வீரர்கள் இடையே கருத்துப் பரிமாற்றம் இல்லாமல் போய்விட்டது. இதுவே தோல்விக்கு முக்கியக் காரணம் என்று தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top