‘பிசாசு’ படத்தின் புதிய டிரெய்லர்!

இயக்குனர் பாலா தயாரிப்பில் மிஷ்கின் இயக்கியுள்ள  ’பிசாசு’  படத்தின்  டிரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படத்தின் புதிய டிரெய்லரை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் பண்ணுங்க.

நாகா, பிரயாகா போன்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர். அரோள் இசையமைக்கிறார். பாண்டியநாடு படத்தில் நடித்துள்ள ஹாரிஸ் உத்தமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top