நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் விசாரணை நடத்த உத்தரவு

01-manmohan-singh71-300நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வாக்குமூலத்தை பதிவு செய்ய டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. ஹிண்டால்கோ நிறுவன வழக்கை முடித்துக் கொள்வதாக கூறிய சிபிஐ கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

முறைகேட்டில் பிர்லாவின் ஹிண்டால்கோ நிறுவனம் தொடர்பு குறித்து மீண்டும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னாள் நிலக்கரி துறை செயலர் பி.சி.பரேக் தொடர்பு குறித்தும் சிபிஐ விசாரிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top