இயக்குனர் மிஸ்கினின் “பிசாசு”: டிரைலர் மற்றும் டிரைலர் விமர்சனம்!

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், முகமூடி, யுத்தம் செய் போன்ற படங்களை இயக்கிய மிஸ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பிசாசு’. இப்படத்தை பிரபல இயக்குனர் பாலாவின் ‘பி ஸ்டூடியோ’ தயாரித்துள்ளது.

Pisaasu

நாகா, பிரயாகா போன்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர். அரோள் இசையமைக்கிறார். பாண்டியநாடு படத்தில் நடித்துள்ள ஹாரிஸ் உத்தமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் டிசம்பர் 19-ம் தேதி திரைக்கு வருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி அது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

படத்தின் டிரைலர்:-

டிரைலர் விமர்சனம்:-


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top