பாஜக, காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

indian election commissionபா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட 5 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின்போது ஏற்பட்ட செலவு விவரங்களை தாக்கல் செய்யுமாறு ஏற்கனவே, தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. ஆனால், இதுவரை பல்வேறு கட்சிகள் தங்களது செலவு விவரங்களை தாக்கல் செய்யவில்லை.

இந்நிலையில், பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், நாடாளுமன்ற தேர்தலில் செய்த செலவினம் குறித்து இதுவரை அறிக்கை தாக்கல் செய்யாதது பற்றி விளக்கம் தர உத்தரவிடப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top