நவம்பர் 23 – வரலாற்றில் இன்று!

1979 – மவுண்ட்பேட்டன் பிரபுவைக் கொலை செய்த தாமஸ் மேக்மகன் என்பவனுக்கு அயர்லாந்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

1990 – விடுதலைப் புலிகளின் மாவீரர் லெப்டினன்ட் கேணல் போர்க் வீர மரணமடைந்தார்.

1990 – ஈழப்போர்: தமிழீழ விடுதலைப் புலிகள் மாங்குளம் இராணுவ முகாம் மீது தாக்குதலை நடத்தி அதனை முழுமையாகக் கைப்பற்றினர்.

1996 – எதியோப்பிய விமானம் கடத்தப்பட்டு எரிபொருள் முடிந்த நிலையில் இந்து மாகடலில் கொமொரோஸ் அருகில் வீழ்ந்ததில் 123 பேர் கொல்லப்பட்டனர்.

2007 – அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top