தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை வானிலை - Regional_metrological_centre_chennaiதென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இலங்கை அருகே உருவான மேலடுக்கு சுழற்ச்சி மேற்கு நோக்கி நகர்ந்து குமரி அருகே நிலைக்கொண்டுள்ளதால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும், தமிழகத்தின் மற்ற இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தெவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை திருநெல்வேலி மாவட்டம் நாங்நேரியில் அதிகபட்சமாக 11 சென்டி மீட்டர் மழையும் ராமநாதபுரத்தில் 9 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது என்றும் அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top