ஆப்பிரிக்க நாடான புருண்டியில் நிலச்சரிவு: 60 பேர் மரணம்!

நிலச்சரிவுமத்திய ஆப்பிரிக்காவில் உள்ள புருண்டி நாட்டின் தலைநகர் புஜீம்புராவில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது.

இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஊருக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் பல வீடுகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. புஜீம்புராவின் புறநகர் பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.

அதில், ஏராளமாமன வீடுகள் பூமிக்குள் புதைந்தன. இந்த சம்பவத்தில் 60 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்ததும் போலீசாரும், ராணுவமும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

காயம் அடைந்த நூற்றுக்கணக்கானோர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எனவே, இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top