நவம்பர் 15 – வரலாற்றில் இன்று!

1913 – இலக்கியத்திற்கான நோபல் பரிசு ரவீந்திரநாத் தாகூருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

1937 – முதன் முதலாக சுருக்கெழுத்து முறையை சர். ஐசக் பிட்மென் வெளியிட்டார்.

1949 – நாதுராம் கோட்சே, மற்றும் நாராயண் ஆப்டே இருவரும் மகாத்மா காந்தியைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டனர்.

1988 – பாலஸ்தீன நாடு பாலஸ்தீன தேசிய கவுன்சிலினால் அறிவிக்கப்பட்டது.

2000 இந்தியாவின் 28வது மாநிலமாக ஜார்க்கண்ட் உருவானது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top